ஏமாந்ததற்க்காக ஏமாற்றுவது தவறு.,
எனக்காக நான் கூறும் ஆறுதல் ..........,
சட்டம் ஒரு இருட்டறை ன்னு சொல்றாங்களே .,
அப்போ அமாவாசை ன்னு சொல்லலாமா ???
ஜஸ்ட் டவுட்
சேரக்கூடாதது சேர்ந்தாலே ,
சேர்ந்திருப்பதுக்கு பிரச்னை.,
சிக்கல் இருந்தா முக்கல்
வரத்தான் செய்யும் .......,
முத்தம் காதலுக்கு சிறந்த அடையாளம் ,.
ஆனா,,
பல நேரங்களில் மனைவி /காதலி
பேசறத தடுக்கத்தான் அதிகம் பயன்படுகிறது .,
இறக்கும் தருவாயில் வரும் இரக்கம்,,
இருக்கும் நாட்களில் வருவதில்லை,
வாழும்போதே வந்தால் வாழ்க்கை சொர்க்கம்
அறிவு வளர்ந்த அளவுக்கு மட்டும், ஆள் வளர்ந்தா எப்படி இருக்கும் .,
எல்லாரும் குல்லாமா தானே இருப்போம் .,
குப்பையுல போட்டாலும் குண்டுமணி நிறம் மாறது .,
பால்ய வயது நினைவுகள் , பெரியவர்கள் சொல்ல கேட்டது.,......,
அது உண்மை என்று இப்போதான் விளங்குது .,
தீராப் பிரச்சனைகளில் ,
இனி இத்தாலியையும் , இந்தியாவையும் சேர்த்துகொள்ளுங்கள் ,.
ஏதோ சில காரணங்களுக்காக மனதை சுருக்குங்கள் தவறில்லை .,
வார்தைகளையுமா ???.,
உரித்த வாழைபழத்தை உண்ணாமல் விட்டு விட்டால் கெட்டு பொய் விடும் என்பது புத்திசாலிக்கு தெரியும் .,
அய்யா நீங்க ???
ஊருக்குள்ள பத்தவச்சி குளிர்காஞ்சப்போ சுகமா இருந்துதா ,
இப்போ வீடே பற்றி எரியுதுல்ல ,
இப்பவா நாங்க குளிர் காயறோம் .,
பூக்களின் அழகை ரசியுங்கள்
பறிக்க நினைக்காதீர்கள் .,